தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் 100 % அதிகரிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் 9,10ஆம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.