பொருத்தங்கள்:

1.. தினப் பொருத்தம்
2. கணப்பொருத்தம்
3. மாகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ தீர்க்கம்

5. யோனிப் பொருத்தம்
6. இராசிப் பொருத்தம்
7. இராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்


9. ரஜ்ஜிப்பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்
11. நாடிப் பொருத்தம்
12. விருட்சப் பொருத்தம்

இந்த 12 பொருத்தங்களை ஜோதிடர் சரிபார்த்து, அந்த குறிப்பிட்ட பெண்ணிற்கும், ஆணுக்கும் திருமண பொருத்தம் உண்டு அல்லது இல்லை என ஜோதிடர்கள் கூறுவது வழக்கம்.

இதன் அடிப்படையிலேயே அப்படி பொருத்தம் பார்க்கப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் அடுத்த நிலைக்கு யோசிப்பது வழக்கம்.